கொழும்பு: இலங்கையில் முதன் முறையாக பேரூந்தினுள் ஊடகவியலாளர் மாநாடொன்று நடாத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேராவினானேலேயே இம் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதியமைச்சர் கூட்டமொன்றில் பங்குபற்றுவதற்காக பேரூந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் ஊடகவிலாளர் மாநாட்டை அப் பேரூந்தினுள்ளேயே நடாத்தி ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Published by


Leave a comment