மட்டக்களப்பு: மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாசலில் மேற்பகுதியில் அரச மரம் ஒன்று காக்கை எச்சத்தினால் விதைக்கப்பட்டு வளர்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது குறித்து மேற்படி பள்ளிவாசல் நிர்வாகிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் என இப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Leave a comment