மட்டக்களப்பு: கிழக்கு ஊடக சங்கம் முன்னெடுத்து வரும் பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமை மற்றும் சட்டத்திற்கு முரணான தேர்தல் நடவடிக்கைகளை வெளிக்கொணரும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் என்பன தொடர்பாக நேற்றைய தினம் (20ம் திகதி) திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரிலும்,
மகாத்மா காந்தி பூங்காவிலுமாக பொதுமக்களுக்கு பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டன. அதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களே இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன.
Published by



Leave a comment