மஹிந்தவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்!

mahindaகொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்களுக்கு தலைமை வகிப்பதற்காக அங்கீகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை சுதந்திரக் கட்சிக்கு மீண்டும் தலைவராகத் தெரிவு செய்வதற்கான முக்கிய கூட்டமொன்று தற்பொழுது கொழும்பில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment