இப்பாமுகவ: பக்மீகொல்ல ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்குச் சென்ற மூன்று இளைஞர்கள் இனந்தெரியாதவர்களின் வால்வெட்டுக்கு உட்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
மேலதிக விபரங்கள் விரைவில்
Leave a comment