ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி வேட்புமனுத் தாக்கல்

hizbullahமட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கென அரசியல் கட்சிகள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. இன்று காலை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியும் வேட்புமனுக்களை கையளித்துள்ளன.

hizbullah

ameer ali

Published by

Leave a comment