ஐ.ம.சு.கூ.வின் குருநாகல் வேட்பாளர் பட்டியலில் மஹிந்த முதலிடத்தில்

mahindaகுருநாகல்: எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர், வேட்பாளர் பெயர் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றது.

“மஹிந்த தேர்தலில் போட்டியிடுவாரா?” என்றிருந்த அரசியல் சந்தேகம், இன்றுடன் முற்றாக இலங்கை அரசியலில் நீங்குகிறது.

mahinda

Published by

Leave a comment