முன்னாள் சவுதி வெளிநாட்டு அமைச்சர் சஊத் அல் பைஸல் காலமானார்

saudi faisal saud– MJ

றியாத்: சவுதி அரேபியாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சராகவிருந்த சஊத் அல் பைஸல் நேற்று வியாழக்கிழமை தனது 75வது வயதில் காலமானார். 1975ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 2015 வரையுள்ள 40 வருடகாலமாக வெளிநாட்டு அமைச்சர்

எனும் ஒரே பதவி வகித்து, உலகில் நீண்ட காலங்கள் பதவி வகித்த அமைச்சர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

saudi faisal saud

மன்னர் பைஸலின் மகனான சஊத், 1940ம் ஆண்டு தாயிபில் பிறந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தனது அமைச்சுப் பதவியிலிருந்து அவர் ஓய்வுபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment