ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இப்தார் நிகழ்வு (காணொளி)

president ifthar– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவின் ஏற்பாட்டில் நேற்று 07.07.2015 செவவாய்க்கிழமை அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்வு இடம்பெற்றது.

இவ்வைபவத்திற்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன கலந்து கொண்டு உறையாற்றியதுடன், அமைச்சர்கள், பராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள், இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து சிறப்பித்தனர்.

president iftharifthar president

Published by

One response to “ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இப்தார் நிகழ்வு (காணொளி)”

  1. Photos and Focus. Allah pothumanavan.

Leave a comment