புதிய காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் இன்று (01/07/2015) இரவு 10 மணி முதல் புதிய காத்தான்குடி – 01 பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் இலங்கையின் தலை சிறந்த ஆய்வாளரும் விஷேட பேச்சாளருமான அஷ்ஷெய்க் இம்ரான் ஹஸன் (நுழாரி) அவர்கள் கலந்து கொள்ளும் விஷேட பயான் நிகழ்வு இடம்பெற உள்ளது.
அனைத்து பொது மக்களையும் கலந்து பயன் பெறுமாரு அழைக்கின்றோம்.
– பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகம், புதிய காத்தான்குடி
Published by


Leave a comment