ஹிக்கடுவ: ஹிக்கடுவ – கோணபினுவல பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தினால் லொறி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 மாடுகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த லொறியில் பயணித்த 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by

Leave a comment