ஜூலை 3-14 வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம்

vote_1630727c[1]கொழும்பு: பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் ஜூலை 14ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment