சுப்ஹ் தொழுகையின் நேரம் எது?

ntj– NTJ

காத்தான்குடி: அடிவானில் நீளவாக்கில், செங்குத்தாக தோன்றும் வெளிச்சத்தில் சுபஹ் தொழ இயலாது. அடிவானில் அகலவாக்கில், பரந்து வரும் வெளிச்சத்தில்தான் சுபஹ் தொழ முடியும். ஆனால் எமது மக்கள் இருட்டிலேயே தொழுது இருட்டிலேயே கலைந்து விடுகின்றனர். இது தவறாகும்.

இலங்கை நாட்டில் அதிகமான மக்கள் பிழையான நேரத்திலேயே சுபஹ் தொழுகையை நிறைவேற்றுகின்றனர். அதிகமான உலமாக்கள் இந்த சட்டத்தை ஆய்வு செய்து மக்களுக்கு சொல்வதுமில்லை.

மக்களும் இதை அறிய ஆர்வம் காட்டுவதுமில்லை. கீழுள்ள வீடியோவில் சுபஹின் சரியான நேரம் மற்றும் ஸஹரின் முடிவு போன்ற அம்சங்கள் தக்க ஆதாரங்களுடன் விபரிக்கப்படுகின்றன. அவசியம் பாருங்கள்! பகிருங்கள்! அல்லாஹ் றஹ்மத் செய்வான்.

காணொளியைக் காண இங்கே சொடுக்குக.

காணொளி 1

காணொளி 2

Published by

Leave a comment