சிகரம் ஜூம்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

ifthar siharam– எம்.எச்.எம். அன்வர்

சிகரம்: ஆரையம்பதி, சிகரம் ஜூம்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வும் விஷேட பயான் நிகழ்வும் இடம்பெற்றது. ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில். மௌலவி ஏ எல் ஷாஜஹான் (பலாஹி) அவர்களால் பயான் நிகழ்த்தப்பட்டதுடன் இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.

ifthar siharam
sajahan falahi

Published by

Leave a comment