“கிராமங்களை அபிவிருத்தி செய்வதே கட்சியின் பிரதான நோக்கம்”: ஐ.தே.க. அமைப்பாளர் முஸ்தபா

musthafa unp– முகம்மட் சஜி

காத்தான்குடி: பிரதம மந்திரி ரணில் விக்கிரசிங்கவின் தலைமையிலான கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியினை நாடு பூராகவும் புணமைக்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ் வேலைத்திட்டம் முன்னடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் முக்கிய வேலைத்திட்டமாக கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் கட்சியின் கிளைக் காரியாலயமொன்று மட்டக்களப்பு காத்தான்குடியில் கட்சியின் அக்கிராமத்திற்கான பொறுப்பாளர் எஸ்.எ.எம்.முபாரக் தலைமையில் அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டது.

musthafa unp

வைபவத்தில் ஜ.தே.க.காத்தான்குடி அமைப்பாளர் எச்.எம்.எம்.முஸ்தபா பிரதம அதிதியாக பங்கேற்று கட்சிக் காரியாலயத்தினையும் அங்கத்துவப்படிவங்களையும் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Published by

Leave a comment