எ.சி எஹியாகான் பணிப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்

yahyaa khanஎ.சி எஹியாகான்

அம்பாறை: UDA யின் கீழ் உள்ள Onally Holdings PLC நிறுவனத்துக்கு எ.சி எஹியாகான் பணிப்பாளாராக SLMC உடைய தேசிய தலைவர் அமைச்சர்  ரஊப் ஹக்கீமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் SLMC உடைய உயர்பீட உறுப்பினரும்  அம்பாறை மாவட்ட பொருளாளர் மற்றும் கணக்காளருக்கான பணிப்பாளருமாவார். அதோடு முன்னால் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தப்பாவுடைய சகோதரியின் மகனுமாவர்.

yahyaa khan

Published by

Leave a comment