பீஜிங்: சீனாவில் நடைபெறும் 21ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தை வென்றுள்ளது.800 மீற்றர் மகளிருக்கான ஓட்டப் போட்டியில் நிமாலி லியன ஆராச்சி வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டார். இவர் இரண்டு நிமிடங்கள் 3.94 செக்கன்களில் நிமாலி, போட்டித் தூரத்தை நிறைவு செய்தார்.
இப்போட்டியில் இலங்கை சார்பாக பெறப்பட்ட முதல் பதக்கம் இதுவாகும். இலங்கை வீரர்கள் இச்சுற்றுப் போட்டியில் இலங்கை சாதனைகளையும் முறியடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment