காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சர்ச்சை தொடர்பில் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு: ஓடியோ இணைப்பு

nasaarபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சர்ச்சை தொடர்பில் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு 07-06-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காத்தான்குடி கடற்கரையிலுள்ள கடாபி பீச் காடன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம். நஸார் காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சர்ச்சை தொடர்பில் ஐக்கிய மக்கள் ஒன்றியம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் இத்துடன் முழுமையாக ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

nasaar

Published by

Leave a comment