கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு (ஒடியோ)

shibly farook– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று 06-06-2015 நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலுக்கு முன்பாகவுள்ள மாகாண சபை உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி தற்போது ஏற்பட்டுள்ள திண்மக்கழிவு பிரச்சினை தொடர்பிலும் ,அதற்கான தற்போதய மற்றும் எதிர்கால தீர்வு தொடர்பிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கருத்து தெரிவித்தார்.

உரையைக் கேட்க இங்கே சொடுக்குக

shibly farook
பொறியியலாளர் சிப்லி பாரூக்

reporters media

Published by

Leave a comment