காத்தான்குடி: காத்தான்குடி சம்மேளனம் அரசியல்வாதிகளின் காலடியில் சிக்கிக் கிடப்பதாக NFGG தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ் (நழிமி) குற்றம் சாட்டியுள்ளார். அதே “சம்மேளனத்தில் செயலாளராக சபீல் (நழிமி) இருப்பது இவருடைய கண்களுக்கு தெரியவில்லயா?” என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நேற்று (30-05-2015) காத்தான்குடியில் இடம் பெற்ற மக்கள சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
Published by

Leave a reply to mohdrislan Cancel reply