– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று (24.05.2015) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி குட்வில் சந்தியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் நடைபெற மாட்டாது என்று NFGG தெரிவித்துள்ளது.
மேற்படிப் பொதுக்கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
Published by

Leave a comment