ஏறாவூர்: ஏறாவூர் நகர சபையின் முன்னால் முதல்வரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினறும் மட்டக்களப்பு மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் மேற்பார்வை உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளுக்கினங்க உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் 21.02.2015 வியாழக்கிழமை சுமார் 16 மில்லியன் பெறுமதியான JCB இயந்திரம் ஏறாவூர் நகர சபைக்கு கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மௌலானா, ஏறாவூர் நகர சபையின் விஷேட ஆணையாளர் எம்.எச்.எம்.ஹமீம் ஆகியோர் கலந்த கொண்டனர்.
Leave a comment