வித்யாவின் கொலையை கண்டித்து இன்று சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை மாணவர்கள் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

protest– எம் ரீ எம் . பர்ஹான்

மட்டக்களப்பு: பூங்குடு தீவு மாணவி வித்யாவின் காமக்கொலையை கண்டித்து இன்று கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை மாணவர்கள் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (20) இடம் பெற்றது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment