‘காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்’: ஹிஸ்புல்லாஹ் MP ஆற்றிய முழுமையான உரை –ஓடியோ

????????????????????????????????????

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் 15-05-2015 வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பொது மக்களுக்காக இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் ‘காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்’ தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

ஆற்றிய முழுமையான உரையின் ஒலிவடிவம் இத்துடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

hizbullah

உரையைக் கேட்க இங்கே சொடுக்குக

(ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்)

Published by

One response to “‘காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்’: ஹிஸ்புல்லாஹ் MP ஆற்றிய முழுமையான உரை –ஓடியோ”

  1. காத்தான்குடியிலுள்ள சில ஊடகவியலாளர்களையும், ஒரு சில உலமாக்களையும், சில அதிபர்களையும், ஒரு சில ஆசிரியர்களையும் சன்மானங்கள் கொடுத்து தனது காலடியில் கட்டிவைத்திருக்கும் சகோ, ஹிஸ்புல்லாஹ்வின் பேச்சுக்கு பாமர மக்கள் ஒருபோதும் செவி சாய்க்க மாட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப்போனதைவிடக் கேவலமான ஓர் நிலைமை நீதியாளன் அல்லாஹ் இம்முறை இந்த மண்ணுக்கு எடுத்துக் காண்பிப்பான். அப்போது புரியும் உண்மையும் பொய்யும் சமமாகாது என்று..

Leave a reply to Sirajudeen Cancel reply