கலை-கலாசார மண்டபம் திறப்பு விழா

unnamedஹில்மி மஃரூப்

கிண்ணியா: இஸ்லாமிய விழாக்கள், கூட்டங்களை நடாத்த கலை-கலாசார மண்டபம் இன்று காலை 8.00 மணியளவில் உத்தியோகப்பூர்வமாக கிண்ணியா நகர சபை தவிசாலரும் இலங்கை கணிய மணல் கூட்டுத்தாபனத்தின் (W/D) பணிப்பாளருமான கௌரவ Dr. ஹில்மி மஃரூப் யினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் கிண்ணியா மஜ்லிஸ் அஷ் ஷீீறா குழுவினரும் ஏனைய அரசஉத்தியோகத்தர்கள். பொது மக்கள், முக்கிய பிரமுகர்களும் என பல கலந்து கொண்டனர்.

unnamed

unnamed1

Published by

Leave a comment