தெரு மின்விளக்குகள் பொருத்தும் ஜுனைட் நளீமியின் முயற்சிக்கு பிரதேச மக்கள் பாராட்டு

electric (2)– ஏ.எல். டீன்பைரூஸ்

ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச பை உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் ஜுனைட் நளீமியின் முயற்சியினால் வீதி மின் விளக்குகள் பொருத்தும் செயற்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சீரெப் ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குற்பட்ட பகுதிகளில் தெரு மின்விளக்குகள் பொருத்தும் ஐந்தாம் கட்ட நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் இரவு நேரங்களில் இடம்பெறும் பல்வேறு அசம்பாவிதங்களை கருத்திற்கொண்டும், போக்குவரத்துக்கு பயனளிக்கும் வகையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இம்முறை மீள்குடியேற்றக்கிராமங்களுக்கு கூடுதலான மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.என்பதும் குறிப்படத்தக்க விடயமாகும்.

electric (2)

electric

Published by

Leave a comment