கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக மிஹ்லார் நியமனம்
– இர்ஷாத் ரஹ்மதுல்லா
கொழும்பு: கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அசனார் முஹம்மத் மிஹ்லார் நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களினால் இன்று இந்த நியமனம் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது.
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அசனார் முஹம்மத் மிஹ்லார் நியமிக்கப்பட்டுள்ளார்
Leave a comment