கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையேயுள்ள சந்திப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பும் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜோன் செனவிரட்ன எம்.பி. மேலும் தெரிவித்தார்.
Published by


Leave a comment