பாணந்துறை: பாணந்துறை கெசல்வத்தையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா அண்மையில் இடம் பெற்ற போது கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், தொழிலதிபர் அல்-ஹாஜ். ஜே. புஆத் மற்றும் பள்ளிவாசல் தலைவர் எம்.எம். ஆரிப் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைப்பதை பள்ளி பரிபாலன சபை உறுப்பினர் சாஹிர் அன்சாரி, பள்ளி அபிவிருத்தி குழு உறுப்பினர்களான பைசல், பயாஜ் ஆகியோரையும் படங்களில் காணலாம்.
Published by



Leave a comment