22 மணித்தியாலங்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட அதிசயக் குழந்தை

nepal baby
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக இடிந்து வீழ்ந்த வீடொன்றினுள் இருந்து 22 மணித்தியாலங்களுக்குப் பின்னர் 4 மாதக் குழந்தை ஒன்றை மீட்புபப் படையினர் பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.  மீட்கப்பட்ட இக்குழந்தையை படத்தில் காணலாம்.MJ

Published by

Leave a comment