நேபால் பூகம்பம்: கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1400ஆக அதிகரிப்பு!

11150848_823901254367000_6661243390789982852_n– MJ

கட்மாண்டு: நேற்று நேப்பால் கட்மாண்டு நகர் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தல் இதுவரைக்கும் 1400 பேர் பலியாகி இருப்பதாக அவசர மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து இன்னும் உயிருடன் இருப்போரையும், மரணித்தோரையும் மீட்டெடுக்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும்,

இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் நேபால் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.

nepal

Published by

Leave a comment