ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியிலிருந்த ரமாதி பாலத்தை ஈராக்கிய இராணுவம் கைப்பற்றியது

iraq

பக்தாத்: இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சுமார் ஒரு வருடமாக இருந்துவந்த ஈராக்கின் ரமாதி பாலத்தை ஈராக்கிய இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். இதன் புகைப்படத்தை இங்கே காணலாம்.

Published by

Leave a comment