சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்த பஷில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

basil arrestகொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ஷ பொலிஸ்  நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment