கொழும்பு: அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் நாளையுடன் முடிவடைவதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றவுள்ளார். இத்தகவலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் நாளையுடன் முடிவடைகின்றபோதும் வேலைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சில திட்டங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment