கட்டாரில் ‘கருத்து வேறுபாடுகளும் ஸஹாபாக்களும்’ எனும் தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி

IND AREA 20-4-15-2– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி

ஸனாஇய்யா: கட்டாரில் ‘கருத்து வேறுபாடுகளும் ஸஹாபாக்களும்’ எனும் தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி நாளை 20 திங்கட்கிழமை இரவு 8.00 மணி முதல் 8.45 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம்பெறும்.

இவ் உரையை அஷ்ஷெய்க் ஹாஷிம் அஸ்ஸூரி நிகழ்த்துவார்.

இதில் அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இத்தகவலை நண்பர்கள் தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.

IND AREA 20-4-15-2

Published by

Leave a comment