பஸ் விபத்தில் 30 க்கும் அதிகமானோர் காயம் : பசறையில் சம்பவம்

accident-signபசறை: மடுல்சீமை – பசறை வீதியில் 2 ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற பஸ் விபத்தில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் வீதியைவிட்டு விலகியமையே குறித்த விபத்திற்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 23 பேர் பெண்கள் எனவும் காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment