காத்தான்குடி: சமுர்த்தி, வீடமைப்பு பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ். அமீர் அலியின் இணைப்புச் செயலாளராக, காத்தான்குடி 06ம் குறிச்சியைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். மாஹிர் ஜே.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இவர், காத்தான்குடி ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலையின் முன்னாள் தலைவராகவும், மற்றும் பல உள்ளுர் நிறுவனங்களில் முக்கிய பதவிகளையும் வகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment