ஜனாதிபதி மைத்திரியின் மட்டு விஜயத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு தீவிரம்

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 04-04-2015 நாளை சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனால் தற்போது மட்டக்களப்பு நகரில் பொலிசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மட்டக்களப்புக்கு வருகை தருவது இதுவே முதற்தடவையாகும்.

unnamed1

Published by

Leave a comment