‘உஸ்ரா ஸயீதா’ (மகிழ்ச்சியான குடும்பம்) மகளிருக்கான இஸ்லாமிய பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரனையுடன் காத்தான்குடி லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யாவின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் 2015 ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள ‘உஸ்ரா ஸயீதா’ (மகிழ்ச்சியான குடும்பம்) என்ற தலைப்பில் மகளிருக்கான இஸ்லாமிய பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு 2015.04.01 புதன் கிழமை காத்தான்குடி மஃஹதுஸ் ஸூன்னா வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள், வளவாளர்கள், லஜ்னாவின் உறுப்பினர்கள், பங்குபற்றுனர்கள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

unnamed

unnamed1

Published by

Leave a comment