2014 சதாரணதர (O/L) பரீட்சையில் சித்தியடைந்த நெஞ்சங்களுக்கு எ.சி யஹியாகான் வாழ்த்து

YahyaaACYK

அம்பாறை: எனது உடன் பிறப்புக்களான சகோதரர்கள் 2014 சதாரணதர (O/L)  பரீட்சையில் மிகவும் கூடுதலானவர்கள் சித்தியடைந்திருக்கிறார்கள். சித்தி அடைந்த அனைத்து எனது நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மீண்டும் மீண்டும் நீங்கள் அனைத்து பரீட்சைகளிளும் சித்தி அடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அத்தோடு இப்பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் மனங்களை தளரவிடாது மீண்டும் பரீட்சைகளில் தோன்றி நிச்சியம் நீங்களும் சித்தியடைய வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் என்று எ.சி யஹியாகான் SLMC உடைய உயர்பீட உறுப்பினர், அம்பாறை மாவட்ட பொருளாளர், நிதி மற்றும் கணக்காளர்க்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment