மட்டக்களப்பு: உலக முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 இன்று புதன்கிழமை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஒருவர் மாட்டு வண்டியில் இன்னும் சிக்ரட் புகைக்கும் உங்கள் சிலருக்கு இனிய பிறந்நாள் வாழ்த்துக்கள் என்ற பதாதையை கட்டி வீதியால் செல்வதை படங்களில் காணலாம்.
Published by



Leave a comment