கொழும்பு: அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வில்பத்து சரணாலய காணி கையகப்படுத்தல் தொடர்பிலேயே இவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by
eye of the city

Leave a comment