கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாட்டிற்கு வந்தவுடன் கைது செய்யுமாறு கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திவி நெகும திட்டம் ஊடாக மிக சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![Basil[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/basil1.jpg?w=120&h=150)
Leave a comment