கொழும்பு: இன்று (30) வெளியான க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக முதலாமிடத்தை கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரிந்து நிர்மால் விக்ரமசிங்க என்ற மாணவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இரண்டதமிடத்தை கம்பஹா திருச்சிலுவை வித்தியாலயத்தைச் சேர்ந்த நவஞ்சனா ஜயவர்தன என்ற மாணவி பெற்றுக்கொண்டுள்ளார்.
மூன்றாவது அதிகூடிய புள்ளிகளை கொழும்பு விசாகா, கம்பஹா ரத்னமாலி மற்றும் கண்டி மஹாமாயா பாலிகா வித்தியாலய மாணவிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவிகள் விபரம் :
அமாஷா நிவர்தனா – கொழும்பு விசாகா வித்தியாலயம்
நுவனி நெத்சரணி – ரத்னமாலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா.
ஹங்சபானி அபேசிங்க – மஹாமாயா பாலிகா வித்தியாலயம், கண்டி.நான்காமிடம் :
ருவனிகா ஹேமசிங்க – விசாகா வித்தியாலயம், கொழும்புஐந்தாமிடம் :
திவ்யாஞ்சலி உத்தரா ராஜபக்ஷ – தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்புஆறாமிடம் :
ரங்சிக லசன் குணசேகர – தேஸ்டன் கல்லூரி, கொழும்பு
திலினி சதுனிகா பலிகக்கார – சுஜானி வித்தியாலயம், மாத்தறை
அஞ்சன ருசிரங்க மதுரசிங்க – மொரவக கீர்த்தி அபேவிக்ரம மஹா வித்தியாலயம்
Published by

Leave a comment