காங்கேயனோடை அல்-அக்ஸா மஹா வித்தியாலம் சாதணை

unnamed1 முகம்மட் சஜீ

காங்கேயனோடை: மட்டகளப்பு மத்தி கல்வி வலயத்தில் காங்கேயனோடை அல் அக்ஸா மஹா வித்தியாலத்தில் இம்முறை க.பொ.ச.த (O/L) பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் இஸ்லாம் பாடத்தில் யு சித்தி பெற்று சாதணை படைத்துள்ளனர். 

பாடசாலையின் முதல்வர் எம்.ஜ.எம். அப்பாஸ் நழீமியின் வழிகாட்டலில் இஸ்லாம் பாட ஆசிரியர் ஏ.ஜே. அஸ்ரப்  ஆசிரியரின் கற்பித்தல் மூலமாகவே இம் மாணவர்கள் இச்சாதணையினை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2013 பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் இப்பாசாலை கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

unnamed1

unnamed

Published by

Leave a comment