கட்டாரில் ‘அல்லாஹ்வின் அருள்’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு

ind area 30-3ஸனாஇய்யா: கட்டாரில் ‘அல்லாஹ்வின் அருள்’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு இன்று 30 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம்பெறும்.

இதில் அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.

(கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி)

ind area 30-3

Published by

Leave a comment