அருங்காட்சியசாலையில் உருவச்சிலைகள் வைக்க ஆதரவு வழங்கும் ஆலிம்களுக்கு NTJ யின் பகிரங்க விவாதச்சவால்!! – இன்று கடிதம் அனுப்பி வைப்பு

cig-aliyaar-hazrathஅஷஷயக-மமதஸ-மதனdsc00146DSC 0026dsc00145

முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அமைத்து வரும் அருங்காட்சியசாலையில் “உருவச் சிலைகளையும் உருவ பொம்மைகளையும் வைக்கலாம்” எனக் கூறி அறிவீனமான பத்வாவை வழங்கி வரும் ஆலிம்களான M.S.M. அலியார் பலாஹி (ஜம்மிய்யதுல் உலமா தலைவர்), M.B.M. மும்தாஸ் (மதனி) M.A.M. மின்ஹாஜ் (பலாஹி) ஊடகவியலாளர் M.S.M முஸ்தபா (பலாஹி), காத்தான்குடி இளம் உலமாக்கள் முன்னணி இயக்கத்தினர் ஆகியோருக்கு இன்று (30.03.2015) எமது ஜமாஅத் விவாத அழைப்பை நேரடியாகக் கையளித்தது.

 

வழங்கப்பட்ட கடிதம்

 

ntj

Published by

Leave a comment