காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தனது சட்டத்தரணிகள் ஊடாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 25-03-2015ம் திகதி அன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேற்படி கடிதத்தின் பிரதி பாராளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதி எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
Published by



Leave a comment