யு.எல். ஜெய்னுதீன் ‘இலங்கை தர நிர்ணய சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக’ நியமிக்கப்பட்டுள்ளார்

zainudeen– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: கைத்தொழில் வர்தக வாணிபத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதீயுதீன் அவர்களினால், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் MS. சுபைர் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக முன்னால் மட்டகளப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் UL. ஜெய்னுதீன் “இலங்கை தர நிர்ணய சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளரினால் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

zainudeen

Published by

Leave a comment