ஏறாவூர்: ஏறாவூர் நகரசபையின் தவிசாளராக கடமையாற்றிய அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாணசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டதால், நகரசபையில் ஏற்பட்ட உறுப்பினர் வெற்றிடத்துக்கு தேசிய காங்கிரஸ் சார்பாக பொது ஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்ட அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை (27) தேசிய காங்கிரஸின் தலைவர் ALM.அதாஉல்லாஹ்விடம் (MP), ஏறாவூர் நகரசபையின் புதிய உறுப்பினராக எம்.எஸ்.எம்.நஸீர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சத்தியப்பிரமாண நிகழ்வின்போது கிழக்குமாகாணசபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கலந்து கொண்டார்.
Published by



Leave a comment